நாவல் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த கிளீனர் பின்னால் வந்த ஈச்சர் வாகனம் மோதியதில் கிளீனர் கோபி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் விபத்தின் ஏற்படுத்தி இடுபாட்டில் சிக்கிக் கொண்ட ஈச்சர் ஓட்டுநர் கோவிந்தனை மீட்டில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து வாங்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.