மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணி பிரிவு சார்பில் முகநூலில் தமிழக அரசுக்கும் திமுக கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்திய அதிமுக ஐடி வின் நிர்வாகி சிவராஜ் கதிரேசன் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து புகார் மனு அளித்ததாக தெரிவித்தனர்