பாகலூர் சாலையில் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் சூறை கட்டட உரிமையாளர் மீது வழக்கு ஓசூர் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் கோபிநாத் (38) இவர் ஒசூர் பாகலுார் சாலையில் தனியார் வாடகை கட்டடத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். அந்த சூப்பர் மார்க்கெட்டை காலி செய்யுமாறு கட்டடத்தின் உரிமையாளர், கோபிநாத்திடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சிறிது காலம் அவகாசம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இந்த நிலையில் திருட்டு