Install App
rkdtreporter
This browser does not support the video element.
பாலக்கோடு: மேக்கலாம்பட்டி கிராமத்தில் வேடியப்பன், முத்துவேடியம்மன், போத்தராஜ் கோயில் திருவிழா
Palakkodu, Dharmapuri | Jun 8, 2025
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மேக்கலாம்பட்டியில் வேடியப்பன், முத்துவேடியம்மன், போத்தராஜ் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.திருவிழாவையொட்டி பக்தர்கள் மாவிளக்கு, தீசட்டி எடுத்தும், கிடா வெட்டி பொங்கலிட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!