வெள்ளைய கவுண்டனூரில் இருந்து நவாமரத்துப்பட்டி வழியாக உசிலம்பட்டி பிரிவு வரை மூன்றரை கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கியது. இதில் ஜல்லிக்கட்டு மட்டும் கொட்டி விட்டு மேலும் பணி நடைபெறாமல் உள்ளது. இதனால் அப்பகுதிகளில் செல்லும் பள்ளி வாகனங்கள் நூற்பாலை வாகனங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் ஓரத்தில் குழி வெட்டி மண்ணள்ளி அதை சாலையில் ஓரங்களில் போடுவதால் சாலை ஓரத்தில் பள்ளங்கள்.