அரியலூர் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 05 நாட்களாக விவசாயிகள் தாங்கள் விளைவித்த எள் மற்றும் கடலை உள்ளிட்ட பயிர்களை கொள்முதல் செய்யவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் முறையான பண பரிமாற்றம் இல்லை எனக் கூறி விலை பொருட்களை திரும்பி எடுத்துச் செல்லக் கூடியதால் விவசாயிகள் அதிருப்தி.