ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் முன்னோர்க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது மேலும் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கும் சாலை நடந்து செல்பவர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்