கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாமன்ற 24-வது வார்டு உறுப்பினர் அனுஹரிணா அதிகாரிகளை சந்தித்து திட்டம் குறித்து கேட்டறிந்தார். வருகை புரிந்த பொதுமக்களுக்கும் தேவையான உதவிகளை செய்து கொடுத்த மாமன்ற உறுப்பினர்.