குளித்தலையில் தென்கரை பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் பிரகாஷ் நீரில் மூழ்கி பலியானார் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு முசிறி தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கிறார் இது குறித்து குளித்தலை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.