கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காமுலியூர் ரவுண்டான அருகே தனியார் விடுதியில் திருச்சியில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆன்லைன் வர்த்தக மற்றும் கார்பெட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து ஒருநாள் அடையாள முற்றுகை போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாநில தலைவர் விக்ரம் ராஜா தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.