புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு கிழக்கு சிவகாமி ஆட்சி நகரில் புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று 25 நாட்களில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்வு சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா பங்கேற்று பூமி பூஜை நிகழ்வு கலந்து கொண்டார்.