வேடசந்தூர் ஆத்து மேடு திண்டுக்கல் ரோடு பாரத் பெட்ரோலியம் அருகில் ஹோட்டல் கருப்பையா விலாஸ் மிகப்பிரமாண்டமாய் தொடங்கப்பட்டுள்ளது. சைவம் அசைவம் அனைத்து வகையான உயர்தர உணவு விடுதி. இன்று திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில் திறப்பு விழாவை முன்னிட்டு ஏராளமான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விழாவை முன்னிட்டு உயர்தர உணவுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.