நீலகிரி மாவட்டம் உதகை ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 24ம் தேதி தமிழ் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண் தலைமையில் சிறுபான்மை சமுதாய சேர்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து திட்டங்கள் குறித்தும் கோரிக்கை குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்காக கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்