சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் பெருமாளுக்கு பன்னிர் இளநீர் தேன் சந்தனம் குங்குமம் விகுதி போன்ற திவ்ய பொருள்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சாமிக்கு தீப ஆராதனைகள் நடைபெற்றது இதில் சாத்தூர் சுற்று வட்டார சேர்த்துச் சேர்ந்த பெத்துரெட்டிப்பட்டி சாத்தூர் ஓடைப்பட்டி மேட்டுப்பட்டி முள்ளி சேவல் கொண்ட பகுதியில சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பிரசாதம் பெற்ற