மேலூர் பகுதியில் உள்ள 23 அரசு மதுபான கடைகளில் விற்பனை நிறுத்தம் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தால் பணி சுமை அதிகரிப்பதாக கூறி ஊழியர்கள் குற்றச்சாட்டு திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் விற்பனை நிறுத்தப்பட்டதால் மது பிரியர்கள் ஏமாற்றம் மேலும் விற்பனையாளர்களிடம் வாக்குவாதம்