கரூர் மாவட்ட சிபிசிஐடி காவல் நிலையத்தில் இருடியம் விற்று இரட்டிப்பு பணம் தருவதாக 65 லட்சம் மோசடி செய்ததாக ஷாஜகான் அளித்த புகாரின் பேரில் ஞானபிரகாசம் அவரது மனைவி ஜான்சி ராணி பேச்சிமுத்து உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றவர்களை தேடி வருகின்றனர்