புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதனக்கோட்டையில் அரசின் அரவை தொழிலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எம்எல்ஏ முத்துராஜா பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்து திறந்து வைத்தார். சம்பவம் துப்புரவு தொழிலாளர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..