ஆன்லைன் பட்டாசு வர்த்தகம் மூலம் மோசடி நடைபெறுவதால் ஆன்லைன் பட்டாசு விற்பனை வெப்சைட்களை தமிழக சைபர் கிரைம் காவல்துறை முடக்க வேண்டுமென பட்டாசு விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..... பட்டாசு உற்பத்தி பாதிப்பால் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விலை உயரும் எனவும் தகவல்.....