பர்கூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி அவரிடம் இருந்து தங்கச்செயினை பறித்து சென்று தலைமறைவாக இருந்து வந்த நபரை சென்னையில் கைது செய்த காவல்துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சாலையில் நடந்து சென்றுக் கொண்டு இந்த மதியழகனை தாக்கி கழுத்தில் அணிந்து.. இருந்த தங்கச்சங்கலியை பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக பர்கூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நபர்கள் கைது