சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நோக்கி இன்று பயணித்த அரசு பேருந்து, கீழக்கண்டணி அருகே சென்றபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் பேருந்து சாலையோரத்தில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எதிர்பாராத சிக்கலால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். பலர் அடுத்த வாகனங்களில் மானாமதுரை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது