வில்லாபுரம் சேர்ந்த ஜமால் மைதீன் என்பவர் தன் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி வைத்து விட்டு மீண்டும் மறுநாள் காலை வந்து பார்த்தபோது பைக் எரிக்கப்பட்டு இருந்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இந்த நிலையில் எம்.கே புரத்தைச் சேர்ந்த பகவதி முருகன் என்பவர் ஜமால் மைதீன் வீட்டிற்கு சென்று தான் தான் பைக்கை எரித்தது எனவும் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் குடும்பத்துடன் எரித்து விடுவதாக மிரட்டியுள்ளார் இது குறித்த ஜெய்ஹிந்த்ரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை