மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 14.09.2025 அன்று சுற்றுப்பயண விபரம் வெளியீடு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் 14 09 2025 ஞாயிற்றுக்கிழமை அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்க உள்ளார் அதன் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது