ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜமீலா என்ற மூதாட்டி தனது இரண்டு பேர குழந்தைகளுடன் மதுரைக்கு வந்துள்ள நிலையில் ஊருக்கு செல்வதற்காக ஆட்டோவில் அமர்ந்திருந்த போது பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு இரு குழந்தைகள் காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை நல்வாய்ப்பாக தப்பிய குடும்பத்தினர்