Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: திரண்டு வந்த பக்தர்கள் ....குளிச்சப்பட்டு முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் பிரம்மாண்டமாக நடந்தது

Thanjavur, Thanjavur | Sep 7, 2025
தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பிரபலமான முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நூற்றுக்கணக்கான பக்தர்களின் பக்தி கோஷ முழக்கத்திற்கு மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us