மயிலாடுதுறை: மழை காரணமாக பள்ளி விடுமுறை குறித்து சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்- கலெக்டர் மகாபாரதி தகவல்