Download Now Banner

This browser does not support the video element.

ஆலங்குடி: பொற்பனை கோட்டையில் மக்கள் எதிர்ப்பை மீறி கோவில் உண்டியலை என்னும் அதிகாரிகள் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

Alangudi, Pudukkottai | Sep 3, 2025
பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அறநிலைத்துறையினர் கோவில் உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ணி வருகின்றனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us