புதுமை என்பது தொழில்நுட்பத்தை மட்டும் மாற்றுவது மட்டுமல்ல மாறாக மனித குல வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் கிராவிட்டாஸ் "அறிவுசார்" திருவிழா 2025 துவக்க விழாவில் அபுதாபி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அலி அல் மன்சூரி பேச்சு