ஜெய்ஹிந்த்ரம் ஸ்ரீ வீரகாளியம்மன் சடை முனீஸ்வரர் திருக்கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது கும்பாபிஷேக விழா கடந்த வியாழக்கிழமை விக்னேஷ்வர பூஜை மகா கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் யாகசாலை பூஜையுடன் துவங்கிய நிலையில் இன்று கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்