தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும் தர்மபுரி வெண்ணாம்பட்டியை சேர்ந்த கோமதிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. சக்திவேலுக்கும், கோமதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த கோமதி தனது குழந்தையுடன் வெண்ணாம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சக்திவேல் வெண்ணாம்பட்டியில் வசித்த