Download Now Banner

This browser does not support the video element.

புரசைவாக்கம்: மணியம்மை சிலையிடம் மனு - நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை குண்டு கட்டாக கைது

Purasaivakkam, Chennai | Sep 12, 2025
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள ஈவேரா மணியம்மை சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் முன்னெடுத்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us