தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் பூபால் ராயர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேஷன் செய்யும் தொழில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் தூத்துக்குடி கால்டுவெல் காலனி அருகே உள்ள அருணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. அங்கே இவர் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேசன் செய்வதற்கான பொருட்களை தேக்கி வைத்து உள்ளார்.