கேப்டன் பிறந்தநாள் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது அந்த வகையில் இன்று திங்கட்கிழமை மதியம் 2 மணி அளவில் தர்மபுரி மாவட்டம் பிடமனேரி மாரியம்மன் கோவில் அருகில் ஒன்றிய செயலாளர் தர்மபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விக்னேஷ் குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் திரு