அரியலூர் துணைமின் நிலையத்தில் ஆக- 30 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்தத் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியலூரில் ஒரு சில பகுதிகள் மற்றும் கயலர்லாபாத், பள்ளக்காவேரி, மகாலிங்கபுரம், புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பாலம்பாடி, பார்ப்பனஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9:00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்தடை என அறிவிப்பு. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு துணை நிலையங்களில் ஆகஸ்ட் 30 மின்தடை.