ராஜபாளையத்தில் 15வது வார்டு பாதியில் நகராட்சியின் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதன் தலைமை ஆசிரியராக திருமதி இரா பழனிச்செல்வி அவர்கள் பணியாற்றி வருகிறார் அவருக்கு நேற்று தமிழக துணை முதலமைச்சர் நல்லாசிரியர் விருதுக்கான நற்சான்றிதழ் வழங்கினார் இன்று அவருக்கு பள்ளியில் வார்டு உறுப்பினர் நகராட்சி சேர்மன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்