அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று வேளாண் உழவர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வில்லிபத்திரியில் வேளாண் துறையில் வேளாண் இயந்திரத்தில் திட்டில் பைனாளிகளுக்கு 70% மானியத்தில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கப்படுவதை மாவட்ட நேரில் சென்று பார்வையிட்டு பயன் அடையும் விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்