தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 65,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால் திமுக அரசு தேர்தல் காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்புவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் சுமார் நான்கரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.