புதுக்கோட்டை சாந்தநாதர் ஆலயம் அருகே உள்ள நகரத்தார் திருமண மண்டபத்தில் இருந்து 2ம் ஆண்டு நால்வர் விழா பன்னிரு திருமுறைகள் மற்றும் 63 நாயன்மார்கள் வீதி உலா நடைபெற்றது. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னர் கார்த்திக் தொண்டைமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்றார்