கள்ளக்குறிச்சி குருநாதபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (25) கூலித்தொழிலாளி. திருமணமாகாத மன விரக்தியில் இருந்த செல்வராஜ் கடந்த 4ம் தேதி மதுவில் களைக்கொல்லி மருந்து கலந்து குடித்தார். அவரது குடும்பத்தினர் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை அளித் தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வராஜ் உயிரிழந்தார்