வாங்கல் காவிரி ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி லாரிகள் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம் மேலானத்தின் தலைவர் செல்ல ராஜா மணி தலைமையில் நிர்வாகிகள் உடன் சேர்ந்து மனு அளித்தார் இந்த மனு மீது நடவடிக்கை தவறும் பட்சத்தில் வருகின்ற 30-ஆம் தேதி மணல் லாரிகள் சிறை பிடிக்கும் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார் .