சந்தூர் பாரத கோவில் வளாகத்தில் டைல்ஸ் மற்றும் மார்பல் தொழிலாளர்கள் பதவி ஏற்பு விழா அனைத்துக் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் பாரத கோவில் வளாகத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட டைல்ஸ் மற்றும் மார்பில் சங்க பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. இவ்விழா சேலம் மண்டல துணைத் தலைவர் சபரீசன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் நெப்போலியன் உள்ளிட்டோர் பங்கேற்பு