திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி இனிப்புகள் மற்றும் சிக்கன் பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர், மாநில கேப்டன் மண்ற துணை செயலாளர் புல்லட் மாரிமுத்து, கழக உயர்மட்ட குழு உறுப்பினர் விஜய் வெங்கடேஷ், மாவட்ட