குஜிலியம்பாறை தாலுகா பாளையம் அருகே காவிரி நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி அடிக்கடி நடைபெறுவதால் தண்ணீர் முழுவதும் திறந்து விடுவதால் ஏராளமான தண்ணீர் ரோட்டில் சென்று வீணாகிறது. இதனை அருகில் உள்ள குளங்களுக்கு கொண்டு சென்று குளத்தில் விட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் பயனடைவர் என்றும் பாளைத்தில் நடுரோட்டில் பாதாளக்குழி உள்ளதால் போராட்டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை