தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கணாமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தானமாக பெறப்பட்ட 30 யூனிட் ரத்தம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.