வ.உ. சிதம்பரனார் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதுடன், பெண்களுக்கு சேலைகள் வழங்கினார். கல்வியில் சிறந்த மாணவிகளுக்கு கேடயம் வழங்கி கௌரவித்