மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் திமுக அரசு தனது லேபிளை ஒட்டுகிறது முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதையில்லை இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி