வேடசந்தூர் தொகுதி வாழ் தமிழ்நாடு கலைத்தாய் அணைத்து நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர் அனைவருக்கும் இலவச வீட்டு மனை கேட்டு வேடசந்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் காசிபாளையம் சாமிநாதன் தலைமையில் வேடசந்தூர் தாலுகா வட்டாட்சியர் சிக்கந்தர் சுல்தானிடம் மனு கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டது. வட்டாச்சியர் கோரிக்கையை ஏற்று விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.