சீர்காழியில் பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரமாக விவசாயிகள் சாலை மறியல் போலீசார் தடியடியால் பரபரப்பு அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கூட்டு சேர்ந்து விலையை குறைத்து ஏலம் எடுப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு