மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமி மேலே அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்ற 23 வயது இளைஞனை காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற நந்தகுமார் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் கீழ் இளைஞர் மீது கோக்க சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு