குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் சில இளைஞர்கள் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக குடியாத்தம் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் குடியாத்தம் நகர காவல் உதவி ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் நெல்லூர் பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்திய ஐயப்பன் மோகன் தேவன் நவீன் குமார் உள்ளிட்ட நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொ