பிள்ளைமார் முன்னேற்றக் கழகம் சார்பாக வா உ சிதம்பரத்தின் 154வது பிறந்தநாள் விழாவில் பழைய பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்வில் அதிமுக திமுக தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்பது. சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை எம் எல் ஏ முத்துராஜா பங்கேற்று சிதம்பரம் பிள்ளையின் திருவுருவப்படத்திற்கு மருத்துவர் மரியாதை செலுத்தினார்.